Tibet விவகாரம்.. India ஊடகங்களுக்கு கோரிக்கை வைத்த China | Oneindia Tamil

2020-12-31 1,309

கடந்த 2003-ம் ஆண்டு திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக இந்திய அரசு அங்கீகரித்து விட்டதாகவும், இந்திய ஊடகங்கள் திபெத் விவகாரம் தொடர்பாக தேவையற்ற கருத்துக்களை வெளியிட வேண்டாம் என சீனா வலியுறுத்தி உள்ளது.

China has insisted that Tibet be recognized as part of China by the Indian government in 2003 and that the Indian media refrain from making unnecessary comments on the Tibetan issue